மே 3ம் தேதிக்கு பிறகு ஊரடங்கில் அதிக தளர்வுகள் வழங்கப்பட வாய்ப்பு - உள்துறை செய்தி தொடர்பாளர் Apr 30, 2020 30595 இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் நல்ல முன்னேற்றம் தெரிவதால், மே 3ம் தேதிக்கு பிறகு பாதிப்பு குறைந்த பகுதிகளில் ஊரடங்கில் அதிகளவில் தளர்வுகள் வழங்கப்படலாம் என மத்திய அரசு சூசகமாக தெரிவித்து...